அய்யா வணக்கம் இந்தியாவில் தடை செய்யபட்ட திரைப்படம் போர்க்களத்தில் ஒரு பூ ஜனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் அக்டோம்பர் 1ம் தேதி மதியம் ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரமாக நான் பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரிதினிதிகளை சந்தித்து பரப்புரை செய்து கொண்டிருக்கிறேன். இப்படம் டெல்லி தணிக்கை குழுவினர் கட்டாயமாக் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு மனதாக இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய் வரலற்று தீர்மானத்தை நிக்க […]