ஜம்புலிங்கம் 3 டி படத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஜப்பானிய நடிகர். பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாசார தொடர்ப்பு இருந்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களை தாண்டி இந்து அந்தத் தொடர்ப்பு சினிமா மூலம் தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் நடித்த முத்து இங்குப் பெற்ற மாபெரும் வெற்றி , ஜப்பான் ரசிகர்களுக்கு தமிழ் படங்கள் மீது உள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது. அம்புலி 3டி படத்தை இயக்கிய ஹரீஷ் நாராயாணன்- ஹரி ஷங்கர் இரட்டையர் இயக்கி , […]