“ ஜல்லிக்கட்டு “ பற்றிய படம் ” இளமி ” ஜூலியன் பிரகாஷ் இயக்கத்தில் யுவன் – அனுகிருஷ்ணா ஆண்களின் அடையாளமாக கருதப்பட்டது வீரம்.அந்த வீரத்தின் வெளிப்பாடாக ஜல்லிக்கட்டை விளையாடுவார்கள் அந்த காலத்தில்..அதுவும் 300, 400 ஆண்டுகளுக்கு மும்பு ஜல்லிக்கட்டு தான் முதன்மையான விளையாட்டு. ஜல்லிக்கட்டை தான் உலகறிந்த வீரமாகக் கருதுவார்கள். 1700 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த உண்மைக் கதையை மையப் படுத்தி “ இளமி “ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள். ஜோ […]