மழைக்காக காத்திருக்கின்றது இயக்குனர் தரணிதரன் மற்றும் நடிகர் ஷிரிஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்பினாலும், அந்த கதை களமானது அவர்களின் மனதில் ஆழமாக பதிய வேண்டும்…அது தான் ஒரு இயக்குனரின் முழுமையான வெற்றிக்கு அடையாளம். அந்த வகையில் தன்னுடைய ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் இயக்குனர் தரணிதரன். இவர் தற்போது மெட்ரோ படத்தின் கதாநாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, […]