நிஜ சம்பவங்களை சமூக நோக்கத்தோடு கதையாக்கியிருக்கும் வாராகி… போராளி வேடமேற்கிறார் நமீதா! சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் அகம்பாவம்.. நமீதாவிடம் இதுவரை பார்த்திராத நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வரும் ‘அகம்பாவம்’..! பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..! ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் நமீதாவின் ‘அகம்பாவம்’..! பெண் பத்திரிகையாளருக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் யுத்தமாக உருவாகும் ‘அகம்பாவம்’..! ‘அகம்பாவம் மூலம் சத்ரபதி ஸ்ரீ மகேஷின் அசத்தலான மறுபிரவேசம்..! 20 நிமிட வசன காட்சியில் திகைக்க வைக்கப்போகும் நமீதா..! ஸ்ரீ வாராகி […]
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”
J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். “பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக […]