சினிமா தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் ,திகில் படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது..ராஜா ராணி தெறி போன்ற மிக பிரம்மாண்டமான வெற்றி படங்களை இயக்கிய அட்லீ ஒரு தயாரிப்பாளராக திகிலும் , நகைச்சுவையும் கலந்த ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமே இருக்காது .அட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம், பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் “சங்கிலி புங்கிலி கதவ தொற ” படத்தின் கதாநாயகன் […]