ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம். ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை) இதில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவா 29 (இந்த படத்திற்கு […]