ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் சார்பில் N ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின் தயாரிக்கும் திரைப்படம் ‘ டெய்சி’. புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தீபக் பரமேஷ் , ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் ‘மைம்’ கோபி நடித்துள்ளனர். உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட்-திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் […]