குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் எஸ். மைக்கேல் ராயப்பன் வழங்கும் ஜெயம்ரவி – லட்சுமி மேனன் நடிக்கும் – மிருதன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார், நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் மிருதன் என்ற படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த தனி ஒருவன் படத்தை அடுத்து […]