தமிழ் சினிமா உலகில் எண்ணற்ற படங்கள் வெளி வந்து கொண்டிருந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் திரைக்கு வருவதற்கு முன்பாவாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் விஜய் கூட்டணியில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. தனித்துவமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறம் பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த படங்கள் யாவும் மாபெரும் வெற்றி பெற்றது […]