ஜெய் – அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா ஜெய் – அஞ்சலி நடித்து கொண்டிருக்கும் ‘பலூன்’ திரைப்படம், அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏகப்பட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ‘பலூன்’, தற்போது மேலும் ஒரு சுவாரசிய தகவலை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த ‘பலூன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது தான் அந்த சுவாரசிய தகவல். ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி […]