ஜோக்கர் திரைப்படத்தை பார்த்தப்பின் தி.க தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் பேசியது :- திரைப்படங்களுக்கு அதிகமாக செல்லாத ஒருவன் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பி ஜோக்கர் குழுவின் அன்பு அழைப்பை ஏற்று பார்த்த நேரத்தில் இது போன்ற ஒரு சமூதாய யதார்த்தத்தை அப்படியே சமூதாய எக்ஸ்ரே வாக எடுத்து காட்டி மிகப்பெரிய ஒரு அறிவு புரட்சியை அமைதி புரட்சியை , பசுமை புரட்சியை இந்த திரைப்படம் ஒரு காவியமாக ஆக்கி இருக்கிறது இது […]