‘யாக்கை’ திரைப்படம் மூலம் வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம் ஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான இவருடைய ‘ஜோக்கர்’ திரைப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டுகளை பெற்று வரும் இந்த நிலையில், தற்போது ‘யாக்கை’ திரைப்படத்தின் வில்லனாக குரு சோமசுந்தரம் அவதாரம் எடுத்திருப்பது, தமிழக […]