டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’ முழுக்க முழுக்க ‘செல்பி’ என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் ‘மியாவ்’ திரைப்படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி, ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், […]