2D Entertainment நிறுவனத்தின் மகளிர் மட்டும் மற்றும் Vishal Film Factory நிறுவனத்தின் துப்பறிவாளன் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் Platform அதிக அளவில் உதவி வருகிறது. இப்போது நிறைய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிபெற்றும் உள்ளது. மக்களுக்கு பைரசியாக படம் பார்ப்பது பிடிப்பதில்லை. வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள அனைவரும் டிஜிட்டல் வடிவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் […]