பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தப்பு தண்டா’ படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் பார்ட்டி, டிஸ்கோ என பணத்தை தண்ணீராக செலவு செய்யும் பணக்கார வீட்டு இளைஞர்களை பார்க்கும் பொழுது, நடுத்தர இளைஞர்களுக்கு ஒரு விதமான சொல்ல தெரியாத உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதை பொறாமை என்றும் சொல்ல முடியாது, கோபம் என்றும் சொல்ல முடியாது…..அத்தகைய கருத்தை மையமாக கொண்டு உருவான பாடல் தான் தப்பு தண்டா படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் […]