அர்னால்ட் கதாநாயகனாக மீண்டும் களமிறங்கும் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ திரைப்படத்தை ஆலென் டெய்லர் அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியுளார். ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’(Terminator Genisys) திரைப்படத்தில் புகழ் பெற்ற ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’ (Game of Thrones) தொடரில் காலீசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த எமிலியா கிளார்க் நடித்துள்ளார். எமிலியா இப்படத்தில் இவர் சாரா கானர் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். ஆக்ஷன் மன்னன் அர்னால்துடன் பணிபுரிந்தது பற்றி எமிலியா […]