பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டர் பேஸ்புக்கில் இணைய தயக்கம் காட்டினாலும் சிலர் தங்களை இவற்றில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ட்விட்டரில் இணைந்து அவ்வப்போது தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது நாள் வரை இவற்றில் இணையாமல் இருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்போது ட்விட்டர், பேஸ்புக் என இரண்டு சமூக ஊடகங்களிலும் இணைந்து இருக்கிறார்.அவர் வழக்கமாக எப்போது யாரைப் பார்த்தாலும் கூறும் ஊக்கமும் உந்துதலும் தரும் வார்த்தை ‘ஜெயிச்சிருவோம்’ என்பதைத் தன் ட்விட்டரில் முதல் ட்வீட்டாக […]