இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், வெற்றி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்குத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் “பாகுபலி”. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தையும், மிரள வைக்கும் காட்சியமைப்பையும் பார்த்து வியந்தார்களாம். சிறப்பம்சமிக்க பாகுபலி படத்தை தணிக்கை செய்ததற்க்கு மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், பாகுபலி பட தணிக்கை சான்றிதழில் […]