பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் செல்லும் இயக்குனர்…!!! சினிமாவில் அடிக்கடி சில வித்தியாசமான, மனதை நெகிழ்விக்கும் சம்பவங்கள் நடைபெறும் அந்த வகையில் நேற்று அரளி பட இயக்குனரும் ஒரு வித்தியாசமான சம்பவத்தை நடத்தினார்… எப்போதும் சினிமாவில் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தை தான் கடன் வாங்கியேனும் படம் தயாரிப்பார்.ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பாராஜ் சற்று வித்தியாசமானவர் . தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது […]