என் மேல கை வச்சா காலி…” என்னும் ‘எமன்’ படத்தின் பாடலை, தனக்குரிய தனித்துவமான பாணியில் இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி தமிழக ரசிகர்களை உற்சாகத்துடன் ஆட்டம் போட செய்த “நாக்க முக்க…” மற்றும் “ஆத்திச்சூடி…” பாடல்களை என்றுமே யாராலும் மறக்க முடியாது….நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய இந்த பாடல்கள் இரண்டும் இசைத் துறையில் ஒரு புதுமையை உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறது ‘எமன்’ படத்தின் […]