உடுமலைப்பேட்டை சங்கர் – கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும் – அ ஆ இ ஈ – திரைப்பட்டரை – N.மணிகண்டன அவர்கள் தயாரிக்கும் படமான ” மாறாத சமூகம் ” திரைப்படத்திர்க்கு இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் வாழ்த்துக்களுடன் தனது ஆத்மார்த்தமான உதவியையும் செய்துள்ளார் , திரைப்படம் இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. MARATHA SAMUGAM PRODUCTION : அஆஇஈ-திரைப்பட்டறை PRODUCER – மணிகண்டன் .N EXECUTIVE PRODUCER – NARESH […]