வித்தியாசமான கதைக்களத்தில் “ போகன் “ ஜெயம்ரவி – அரவிந்த்சாமி நடிக்கிறார்கள் பிரபு தேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக்களம் திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பல பிரமாண்டமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ரோமியோ ஜூலியட் யூனிட்டானா ஜெயம்ரவி, ஹன்சிகா, டைரக்டர் லக்ஷ்மன், இமான், வி.டி.வி.கணேஷ் கூட்டணியில் “ போகன் “ படத்தையும் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். அரவிந்த்சாமியும் ஹீரோ – வில்லன் […]