“தனித்துவமான படைப்பாற்றல் தான் என்னுடைய தாரகை மந்திரம்” சொல்கிறார் ‘உன்னோடு கா’ ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒரு மனிதனின் துன்ப காலங்களில் அவனை மகிழ்விப்பது அவனுடைய இனிமையான நினைவுகள் தான். அத்தகைய பொக்கிஷமான நினைவுகளை காட்சியாய், புகைப்படமாய் மாற்ற உதவுவது ஒளிப்பதிவு. அதே போல் ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அதன் இதயமாக செயல்படுவதும் இந்த ஒளிப்பதிவு தான். அந்த வகையில் சக்தி சரவணின் ஒளிப்பதிவில் உருவான உன்னோடு கா திரைப்படம் இருக்கும் என பெரும் […]