Friends Festival Films நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘எய்தவன்’. இந்தப் படத்தில் கலையரசன் ஹீரோவாகவும், ‘சைத்தான்’ நாயகி சாட்னா டைட்டஸ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், வினோத், சரித்திரன், கெளதம், செளம்யா, ராதா, ரேவதியம்மா, லட்சுமி, சாண்ட்ரா எமி மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு – எஸ்.சுதாகரன், எழுத்து, இயக்கம் – சக்தி ராஜசேகரன், ஒளிப்பதிவு – சி.பிரேம்குமார், இசை – பார்த்தவ் பார்கோ, படத் தொகுப்பு – […]