ஒரு சில திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். படத்தின் கதையோ அல்லது அதை படமாக்கிய விதமோ அதற்கு முக்கியமான காரணமாக இருக்கும். ஆனால், தனி ஒருவன் அனைத்து வகைகளிலும் ரசிகர்களுக்கு இத்தகைய அனுபவத்தை வழங்கியது. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை பெற்று தந்த “தனி ஒருவன்” இன்று 3வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனை கொண்டாடி வருகிறார்கள். […]