இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்திவரும் தொழிலதிபரான ஜான் சுதிர், இதுநாள்வரையிலும் நட்பு ரீதியாக தமிழ்ச் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்திருக்கிறார். 2013-ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக தெலுங்கு ஹீரோ சுமந்த் நடிப்பில் ‘ஏமோ குர்ரம் எகரா வச்சு’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார். அதற்கு பிறகு ‘ராமா ரீல்ஸ்’ என்ற பட நிறுவனத்தை துவங்கி […]