தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று (8 ஜனவரி) கிருஷ்ண கான சபாவில் இனிதே நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தலைவர் திரு.ஷோபி பவுல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரு. சுந்தரம் மாஸ்டர், திருமதி. புலியூர் சரோஜா, திரு. தருண் குமார், திரு. சீனு, திருமதி. கிரிஜா ரகுராம், திருமதி. மாதிரி பல்ராம், திரு. ஜான் பாபு ஆகியோர் கலந்து கொண்டு […]