‘Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை மட்டுமல்ல. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மொத்வானியின் அவதாரங்களை ஒத்ததாகவும் இருக்கிறது. மேலும், மொத்த படமும் அத்தகைய குணாதிசயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் என்பதை படத்தின் தோற்றம், பிரமாண்டம், சஸ்பென்ஸ் கூறுகள் மூலம் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி […]