தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையால் அறிமுகமாகி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து பின் நடிகராக அறிமுகமாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்து தான் பங்குபெற்ற அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஜீ.வி.பிரகாஷ்குமார். டார்லிங் 2, திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என தொடர் வெற்றி படங்களை அளித்து முன்னனி நட்சத்திரமாக விளங்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார் தற்போது முன்னனி […]