“வீரையன்” மாதிரி படங்கள் தான் , தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது. இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு…. ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா.இராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள “வீரையன்” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் ‘கில்டு’ தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் உள்பட பல […]