தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் […]
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு வாஸ்து மீனை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘கட்டப்பாவ காணோம்’
நடிகர் விஜய் சேதுபதி உட்பட நான்கு சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கிறது சிபிராஜின் ‘கட்டப்பாவ காணோம்’ திரைபடம் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படமானது, அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்தி கொண்டே போய் கொண்டிருக்கிறது. ‘விண்ட் சைம்ஸ்’ மீடியா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி சேயோன். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் […]