அறிமுக இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பலரும் தங்களது முதல் படத்திலேயே கமர்ஷியலாக சில அம்சங்களை புகுத்தி ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என நினைப்பது வாடிக்கை தான்.. ஒரு சிலர் தான், தாங்கள் விரும்பிய கதையை, தங்களை பாதித்த நிகழ்வுகளை, இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை தங்கள் முதல் படமாக துணிச்சலாக எடுப்பார்கள். மே-25ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் இயக்குனர் காளி ரங்கசாமியும் இந்த ஒரு சிலர் பட்டியலில் ஒருவராக […]