தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம்,பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் (பெராக்) டத்தோ ஏ.பரமசிவம், டாக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க் ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய […]