“தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து செல்லும் வலிமை எங்கள் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்திற்கு இருக்கிறது…” என்கிறார் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் கதாநாயகி சாட்னா டைட்டஸ். விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவில் இருந்து உதயமான சாட்னா டைட்டஸ். தன்னுடைய காந்தக கண்களாலும், வசீகரமான தோற்றத்தாலும், ஒரே படத்தில் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து சென்ற சாட்னா டைட்டஸ், தற்போது கயல் […]