திரில்லர் பாணியில் உருவாகி இருக்கின்றது ‘கிரகணம்’ திரைப்படம் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ சார்பில் ஐ பி கார்த்திகேயன் மற்றும் கே ஆர் பிலிம்ஸ் சார்பில் சரவணன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘கிரகணம்’. அறிமுக இயக்குநர் இளன் இயக்கி இருக்கும் இந்த ‘கிரகணம்’ படத்தின் முதல் போஸ்டர் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளை பெற்று இருக்கின்றது. இயக்குநர் இளன் அடிப்படையில் ஒரு குறும்பட இயக்குநர். இவருடைய ‘வி – சித்திரம்’ குறும்படம் ரசிகர்களிடத்தில் […]