திரையுலக நட்சத்திரங்கள் விளையாடும் ‘பேமஸ் பிரிமியர் லீக்’கிரிக்கெட் போட்டி அறிமுக விழா திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ‘பேமஸ் பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள். இந்த ‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் நான்கு அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த கிரிக்கெட் […]