ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவரவிருக்கும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படத்துக்கு லயோலா பொறியியல் கல்லூரியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது. லயோலா பொறியியல் கல்லூரியின் எஞ்சினியா எனப்படும் கலை விழாவை இன்று நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் திர்ஷா இல்லைனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து பேசினர். முதலில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ; நாம் காணும் கனவை நோக்கி […]