திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான் . இன்றியமையாததும் தான்.பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார். புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்றக் கூற்றுக்கு ஏற்ப , இவரும் தற்போது தனது தாயின் […]