திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால் நடிப்பு கலையில் அழகை காட்டி தன் திறமையை கூட்டி திரைத்துறையில் ஜொலித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அமர்க்களம் ஏதுமின்றி அமைதியாக வென்று வருபவர் நடிகை அமலா பால். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள “ஹெப்புலி” படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு […]