தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சி இதில் ரூபாய் 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமையில் தீபாவளி சிறப்பு பரிசான வேஷ்டி,சட்டை,சேலை மற்றும் இனிப்பு ஆகியவைகளை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான 2000 நபர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் விஷால் பேசியது ,நாங்கள் வெற்றி பெற்ற உடனேயே நடிகர் […]