துபாயில் ரசிகர்களை குதூகலப்படுத்திய சூர்யா! துபாயில் திரையிடப்பட்ட ‘சி 3’ சிறப்புக் காட்சி – சூர்யா பங்கேற்பு! துபாயில் ரசிகர்களோ அமர்ந்து ‘சி 3’ படம் பார்த்த சூர்யா சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சி 3’ (சிங்கம் 3) உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின், முதல் சிறப்பு காட்சி துபாயில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து, ரசிகர்களை […]