துப்பறிவாளன்’ திரைப்படத்தை, விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு படத் தொகுப்பு – அருண், இசை – அரோல் கரோலி, ஒளிப்பதிவு – கார்த்திக் வெங்கட்ராமன்.படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “தற்போது உருவாகிவரும் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் […]