எதிர்பாராத ஒரு கூட்டணி அமைந்து அதன் மூலம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது தமிழ் திரை உலகில் ஏராளம்.கடந்த காலத்தில் இதற்கு சான்றாக பல படங்கள் அமைந்து உள்ளன. பாலிவுட்டின் திரைக்கதை எழுத்தாளரும், தமிழில் வெளிவந்த ‘டேவிட்’ மற்றும் ஹிந்தியில் வெளிவந்து பேராதரவு பெற்ற ‘ஷைத்தான்’, அமிதாப் பச்சன் நடித்த “வாசிர்” படங்களை இயக்கி இளைய இயக்குனர்களில் கவனிக்கத்தக்கவர் என்று இந்திய திரை உலகம் போற்றும் பெஜோய் நம்பியார். இவர் தற்பொழுது, இளைய தலைமுறையின் தற்போதைய கனவு […]