தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் பொது அறிவிப்பு நேற்று நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் சங்க அலுவலகத்தில் அறங்காவலர் குழ உறுப்பினர்களான நடிகர் கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி K.வெங்கட்ராமன் அவர்களும், ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் S.திருமாறன் அவர்களும் டெண்டர் பெட்டியை சீல் வைத்தனர் . நேற்று முதல் வரும் மே 8-ம் தேதி மாலை 5 […]
தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே தமிழர்களுக்கும், இந்திய உணர்வுகளுக்கும் பிரச்சனை என வரும்போது, அதற்காக குரல் கொடுக்க தயங்கியதில்லை.
உலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும்- எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே “இயற்கை” தீர்மானித்தது! காட்டு விலங்குகளை உணவாக தின்று திரிந்த மனிதன், விவசாயத்தை கண்டறிந்த பின் அதற்காக நதியை ஒட்டிய இடங்களில் வந்து குடியேறினான்.! “நதிக்கரை நாகரீகம்” வளர்ந்த பின் மனிதர்கள் “நதியை” தாயாகவும், கடவுளாகவும் போற்றி வந்து இருக்கிறார்கள். அன்றிலிருந்து “இரண்டாம் உலகப் போருக்கு” பின் நாட்டின் எல்லைகள் வகுக்கப்படும் வரை – நதி […]