த்ரிஷாதான் எனக்குப் பிடித்த நடிகை இதில் சந்தேகமில்லை என்று ஜெயம் ரவி கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு. ஜெயம்ரவி , த்ரிஷா,அஞ்சலி, சூரி ,பிரபு ,ராதாரவி நடித்திருக்கும் படம் ‘சகல கலா வல்லவன்’. இதற்குமுன்பு ‘அப்பாடக்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டு இப்போது மாற்றப் பட்டுள்ளது. இது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 27 வது படமாக உருவாகியுள்ளது. சுராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் […]