ரெட்கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என்.ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதைநாயகனாக ‘காதல்சொல்லவந்தேன்’ பாலாஜி, புதுமுகநாயகி தீக்ஷிதா, பாலா ,யோகிபாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர்மாரிமுத்து, ரிந்துரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவிஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்பசுபதி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் படபிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கண்ணகி நகரில் நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தைபற்றி ,” […]