ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள் இருந்தால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகும் . ஏதாவது ஒன்றுதான் சூப்பர் ஹிட் ஆகும் . ஆனால் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆன படமான ஜில் ஜங் ஜக் வந்திருக்க , அதன் இசை அமைப்பாளர் என்ற கம்பீரப் பெருமையோடு புன்னகைக்கிறார் விஷால் சந்திரசேகர் . விஷால் சந்திர சேகர் இசையில் உருவாகி இருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் பாடல்கள் எவ்வளவு ஹிட் என்பதை, […]