நடப்பின் ஆழம் என்ன என்பதை மனிதக் குலம் தோன்றிய நாளில் இருந்தே ஆராய்ச்சிகள் கூட கூறாத பதிலை ‘தோழா’ திரைப் படம் கூறுகிறது.நாகார்ஜுனா கார்த்தி இணைப் பிரியாத நண்பர்களாக நடித்து நாளை வெளி வரும் ‘தோழா’ படத்தில் இந்த வினாவுக்கான விடை கிடைக்கிறது. ‘தோழா’ படத்தின் நீளமே நடப்பின் ஆழம் என்கிறார்கள் படக் குழுவினர். இரண்டு மணி நேரம் , முப்பத்தி ஐந்து நிமிடம், பதினைந்து வினாடிகள் நீடிக்கும் ‘தோழா’, குடுமபத்தோடு சென்று ரசிக்கும் படமாக இருக்கும்.படத்தை […]