திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..! வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..? ; ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சதீஷ்குமார் கேள்வி..! “நடிகர்கள்-இயக்குனர்கள் சம்பள விஷயத்தையும் போராட்டத்துடன் இணையுங்கள்” ; தயாரிப்பாளர் சதீஷ்குமார் காட்டம்..! “எல்லா பிரச்சனைகளையும் ஒன்றிணைத்து போராட வேண்டும்” ; தயாரிப்பாளர் சதீஷ்குமார் கோரிக்கை ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர் இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். […]